Loading...
சிவனொளிபாத மலை யாத்திரையை இலக்காக கொண்டு கொழும்பு கோட்டை மற்றும் ஹட்டன் தொடரூந்து நிலையங்களுக்கிடையில் இன்று தொடக்கம் சிறப்பு தொடரூந்து சேவையொன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாக தொடரூந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Loading...
இந்த தொடரூந்து சேவை எதிர்வரும் மே மாதம் 01ம் திகதி வரை செயற்படுத்தப்படும் என தொடரூந்து மேலதிக பொது மேலாளர் விஜய சமரசிங்க எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
Loading...