Loading...
சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் நிறுவனம் உள்நாட்டுச் செய்திகள் மீது கூடுதல் கவனம் செலுத்தத் தீர்மானித்துள்ளது.
உள்நாட்டு செய்திகளை அடிப்படையாகக்கொண்டு, உயர் தரத்திலான உள்ளடக்கங்களுடன் கூடிய செய்திகளை வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Loading...
சமூகத்தின் பிரச்சினைகளை அறிந்து கொள்வதற்கு உள்நாட்டுச் செய்திகள் உதவும் என்று ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தின் பிரதம நிறைவேற்று அதிகார மார்க் சுக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.
Loading...