Loading...
நாட்டில் பாடசாலை கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்த்தன தலைமையிலான குழு தயாரித்த அறிக்கையின் விதந்துரைகளை அமுலாக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
Loading...
இலங்கையில் கிரிக்கெட் துறை எதிர்கொண்ட பின்னடைவுக்கான காரணங்களைக் கண்டறிந்துஇ அதற்கு நீண்டகால தீர்வு தரும் நோக்கில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் பாடசாலை கிரிக்கெட் வீரர்களின் ஆற்றல்களை அபிவிருத்தி செய்வதற்கான நிலையமொன்றை அமைத்தல் உள்ளிட்ட யோசனைகள் அடங்கியுள்ளன.
Loading...