Loading...
யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்திலான மைதானம் அமைக்கும் திட்டத்திற்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த திட்டத்தை எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
Loading...
அண்மையில், நாடாளுமன்ற பிரதி சபாநாகரும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவருமான திலங்க சுமதிபால யாழ்ப்பாணம், மண்டதீவிற்கு விஜயம் மேற்கொண்டு இது தொடர்பில் ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...