Loading...
வெறுப்பு, சகிப்புத்தன்மை மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவதில் கனடா தொடர்ந்தும் ஒற்றுமையுடன் செயற்படுவதாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார்.
கியூபெக் நகர மசூதியில் ஆறுபேரின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் ஓராண்டு நேற்றுடன் பூர்த்தியாகியுள்ள நிலையில் நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஜஸ்ரின் ரூடோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு உரையாற்றிய பிரதமர் ஜஸ்ரின், இன்றைய இரவில் இத்தனைபேர் இங்கு இருப்பதங்கு நன்றி.
Loading...
ஒரு வருடம் முன்பு இதேபோன்ற இரவில் நாம் இங்கு இருந்தோம். ஆயிரக்கணக்கானோர் ஒன்றாக கூடியிருந்தோம்.
அந்த சோகமான பயங்கரமான செயலால் இந்த சமூகம் பாதிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
Loading...