Loading...
கனடாவில் கடந்தாண்டு தஞ்சம் கோரி விண்ணப்பத்தவர்களின் எண்ணிக்கை 50,000-ஐ நெருங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
2001-ஆம் ஆண்டுக்கு பின்னர் 2017-ஆம் ஆண்டு தான் எண்ணிக்கையானது 40,000-ஐ தாண்டியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில் கனடா- அமெரிக்கா எல்லைக்குள் முறையான நுழைவு புள்ளிகளுக்கு இடையில் தஞ்சம் கோரியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
Loading...
அதே நேரத்தில் 1,978 பேர் சட்டவிரோதமாக நுழைய முயன்றாக பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதில் அதிகளவில் Quebec மாகாணத்திலும், அதற்கடுத்த மாகாணங்களாக மண்டோபாவும், பிரிட்டீஷ் கொலம்பியாவும் உள்ளன.
இது குறித்த தகவல்களை கூட்டாட்சி அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
Loading...