Loading...
இன்னும் கொஞ்ச நாள் போனா நாயகிகளுக்கு ரசிகர்கள் டிரஸ் வாங்கி கொடுக்கனும் போல. எந்த நாயகி போட்டோ போட்டாலும் ரெண்டு துணிய வெச்சு தான் போடுதுங்க.
ஒரு சில ரசிகர்கள் அத பாத்தாலும் சிலர் புலம்ப தான் செய்றாங்க. அப்படி கல்யாணம் ஆன பிறகும் கணவரோட ஒரு பிகினி புகைப்படத்தை வெளியிட்டிருக்கு நடிகை ரியா சென்.
Loading...
Loading...