Loading...
சட்ட ஒழுங்குகள் தொடர்பான சர்வதேச நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது.
113 நாடுகளுக் மத்தியில் நடத்தப்பட்ட கணிப்பீடுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் இலங்கை 59ம் இடத்தில் உள்ளது.
Loading...
முன்னைய பட்டியலைக் காட்டிலும் இலங்கை 9 இடங்களில் முன்னேறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இலங்கை, தெற்காசிய நாடுகளில் சட்ட ஒழுங்குகளை பேணும் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிக்கான உலக வேலைத்திட்டம் இந்த பட்டியலைத் தயாரித்துள்ளது.
Loading...