Loading...
நாட்டில் காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த சட்டத்துக்கு ஏற்கனவே அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர்
Loading...
அதனை அமுலாக்குவதற்கான தயார்ப்படுத்தல்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
வடக்கு மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்ற முழுமையான புரிதலை அரசாங்கம் கொண்டிருப்பதாக தெரிவித்த ரணில்
குறிப்பாக வடக்கில் கணவனை இழந்தப் பெண்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்வியல் முன்னேற்றங்களிலும் அரசாங்கம் அக்கறை கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Loading...