Loading...
70வது சுதந்திர தின நிகழ்வு தற்போது காலி முகத்திடலில் ஆரம்பித்துள்ளது.
குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் உட்பட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முப்படை பிரதானி, காவற்துறைமா அதிபர், வெளிநாட்டு தூதுவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Loading...
இந் நிகழ்வில் பிரித்தானிய நாட்டு இரண்டாவது எலிசபத் மகாராணியை பிரதிநிதித்துவப்படுத்தி அவரது இளய மகன் மற்றும் இளவரசி பொஷியும் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...