Loading...
பலங்கொடை சமனலவெவ பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுப்பட்டதாக தெரிவித்து நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
திவுல்வெவ கனேமுல்லை, இம்புல்கொடை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 19, 42, 45 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
Loading...
கைது செய்யப்பட்டவர்களிமிருந்து புதையல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் சிலவற்றும் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...