Loading...
உள்ளுராட்சி மன்ற தேர்தலின் பின்னர், சுதந்திர கட்சியின் பிரதமர் ஒருவரின் கீழ் அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா சுத்திர கட்சியின் ஊடக பேச்சாளர், இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
பதுளையில் வைத்து அவர் இதனை தெரிவித்தார்.
Loading...
முறி மோசடி குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்கள் அரசாங்கத்தில் இருந்து நீக்கப்பட்டு, புதிய பிரதமர் ஒருவரின் கீழ் அரசாங்கம் நிறுவப்படவேண்டும்.
விசாரணைகளில் அவர்கள் குற்றமற்றவர்களாக நிருபிக்கப்பட்டால், மீண்டும் அவர்களை இணைந்து கொள்ள முடியும் எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
Loading...