Loading...
நல்லாட்சி அரசாங்கம் நாட்டை புதிய அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்வதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையில் நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே ரணில் விக்கரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
நாடுமுழுவதிலும் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்த ரணில் விக்கரமசிங்க கைத்தொழில் சாலைகள் அமைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
Loading...
அத்துடன், சுற்றுலா வலையங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும்
இவைகள் அனைத்தையும் மேற்கொள்ள தற்போதைய அரசாங்கம் பின்னிற்கவில்லை எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இந்தியா, சிங்கப்பூர், மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இலங்கை இணைந்து திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
Loading...