Loading...
எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான பரப்புரைகள் நாளை
மறுதினம் (7.2.2018) புதன் கிழமை மணியுடன் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 10 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் விதிமுறைப்படி நாளை மறுதினம் நள்ளிரவு 12 மணியுடன் தேர்தல் பரப்புரைகள் அனைத்தும் முடிவுக்கு வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading...