Loading...
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அமைச்சு தொடர்பில் வெளியிட்ட கருத்து தவறானது என அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக இன்றைய தினம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
Loading...
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
Loading...