Loading...
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் பாடசாலைகளுக்கு இலவச Wi-fi வசதிகள் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு முடிவதற்குள் அனைத்து கிராமங்களுக்கும் இலவச இணைய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க படும் என நீர்கொழும்பு பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Loading...
மேலும் கடந்த வருடத்தில் குறித்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தாலும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக தாமதமாகியதாகவும் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...