Loading...
உத்தரபிரதேச மாநிலம் உன்னோவில் ஒரே ஊசியைப் பயன்படுத்தியதால் 40 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள ஒரு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்கத் தொற்று நோய் உள்ள ஊசியைப் பயன்படுத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
இதுவரை 40 பேருக்கு எச்.ஐ.வி கிருமிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன.
Loading...
சோதனைகள் மேற்கொள்ளப்பட்டால் குறைந்த பட்சம் 500 பேருக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருக்கலாம் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள் சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனால் அந்தப் பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் எனக் கூறப்படுகிறது.
Loading...