Loading...
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் தங்கத்தைத் தேடும் பணியில் கடற்படை மற்றும் இராணுவத்தினர் இன்றும் ஈடுபட்டனர்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ் லெனின்குமார் முன்னிலையில் இராணுவம், பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் , கடற்படையினர் ஆகியோர் இணைந்து அகழ்வுப்பணிகளை முன்னெடுத்தனர்.
Loading...
கடந்த மாதம் 17ஆம் திகதி அங்கு அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.
சுமார் 3 மணி நேரம் இடம்பெற்ற அகழ்வு பணியில் எந்தத் தங்கமும் கண்டெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...