Loading...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்களின் 86வது அகவை நேற்றைய தினம் கொண்டாடப்பட்டுள்ளது.
திருகோணமலை அன்புவழிபுரம் மக்கள் இவரது பிறந்த தினத்தை வெகு விமர்சையாக கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
Loading...
அன்புவழிபுரத்தில் நேற்று இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அன்புவழிபுர வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்திலேயே அவரது அகவை தின கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது.
Loading...