Loading...
கிளிநொச்சி கந்தசாமி ஆலயம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 354 நாளாகவும் தொடர்கிறது.
காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கோரி கடந்த வருடம் பெப்ரவரி மாதம் இந்த ஆர்ப்பாட்டத்தை, இவர்கள் ஆரம்பித்தனர்.
Loading...
இந்த கவனஈர்ப்பு போராட்டம் ஒருவருடத்தை அண்மித்துள்ள நிலையிலும், தமது பிள்ளைகள் தொடர்பில் முடிவு கிடைக்கும் வரை போராட்டம் தொடருமென அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
Loading...