Loading...
புதிய உள்ளூராட்சி மன்ற தேர்தல் சம்பந்தமான தகவல்களை உள்ளடக்கிய வீடியே ஒன்றை தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அரச தகவல் திணைக்களம் ஆகியன இணைந்து வௌியிட்டுள்ளன.
வாக்காளர்களை தௌிவூட்டும் நோக்கில், புதிய தேர்தல் முறைக்கு அமைய வாக்களிக்கும் முறை சம்பந்தமான தகவல்கள் இந்த வீடியோவில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
Loading...
Loading...