Loading...
நாளை (10) நடைபெறவுள்ள தேர்தல் சம்பந்தமாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் முறைப்பாடுகள் சம்பந்தமாக அறிவிப்பதற்கு தேசிய முறைப்பாட்டு விசாரணை நிலையம் ஒன்று தேர்தல்கள் ஆணைக்குழுவால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இது நாளை முற்பகல் 06.00 மணியில் இருந்து செயற்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார்.
Loading...
தேர்தல் சம்பந்தமான கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் முறைப்பாடுகள் குறித்து அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கங்களை கீழே காணலாம்.
Loading...