Loading...
தேர்தல் கடமைகளில் இருந்து விலகி இருக்கும் அதிகாரிகள் தொடர்பில் அரசியலைப்பு சட்டத்திற்கு அமைய தண்டனைகள் வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Loading...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் விதிகளுக்கு அமைய அதனை மீறும் அரசாங்க அதிகாரிகளுக்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதமோ அல்லது 3 வருடங்கள் சிறைத் தண்டனையோ அனுபவிக்க நேரிடும் என அந்த ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
Loading...