Loading...
நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் வாக்குப்பெட்டிகள் கொண்டு சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்டங்களுக்குரிய தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வாக்குப்பெட்டிகள் சேர்ப்பிக்கப்பட்டுள்ள அனைத்து வாக்களிப்பு மத்திய நிலையளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
அத்துடன் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளும் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...