Loading...
அரசன் சோப்! ரொம்ப, ரொம்ப நல்ல சோப்!! இந்த வசனங்கள் தற்போது வரை காதில் ஒளித்துக்கொண்டே இருக்கிறது.
அந்த குட்டி பெண்ணின் பெயர் அய்ரா. அந்த குட்டி பெண் தற்போது ஒரு மாடலாக இருந்து வருகிறார்.
மேலும், இந்த குட்டிப்பெண் வளரவதற்குள் 300 விளம்பர படங்களில் நடித்துள்ளார்.
சிறு வயதில் இருந்தே தமன்னா, ஹன்சிகா போன்ற நடிக்களுடன் சேர்ந்த விளம்பர படங்களில் நடித்துள்ளார்.
தற்போது தெறி படத்தில் கூட நடித்திருப்பார் இந்த குட்டி அரசன்சோப் பெண்.
Loading...
தெறி படத்தில் சமந்தாவின் தங்கையாக வரும் பல்லவி என்ற கேரக்டரில் நடித்திருப்பார் அய்ரா.
தற்போது நன்றாக வளர்ந்துவிட்ட அசரன் சோப் குட்டி பாப்பா படங்களில் சைடு ரோலில் நடித்து வருகிறார்.
மேலும், சமீபத்தில் மீரா ஷாம்பு விளம்பரத்தில் நடித்துள்ளார் அய்ரா.
Loading...