Loading...
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.
Loading...
யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் அமையப்பெற்றுள்ள வாக்குச் சாவடிக்கு இன்று காலை சென்றிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது வாக்கை செலுத்தியிருந்தார்.
Loading...