Loading...
நடைபெற்றுக் கொண்டிருக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாடு முழுவதும் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
நாட்டில் உள்ள 341 மன்றங்களுக்கான தேர்தல் ஒரே நாளில் நடத்தப்படுகின்றமையுயம் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் குறித்த தேர்தலில் பொது மக்கள் ஆர்வத்தோடு வாக்களித்துள்ளனர்.
Loading...
இதேவேளை இன்று காலை 10 மணி வரை 22.5 வீதமான வாக்கு பதிவு யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ச்சியாக மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...