Loading...
நாட்டில் நடைபெற்று வரும் தேர்தலில் வெற்றிபெறுவர்கள் அபிவிருத்திகளை மேற்கொள்ளா விட்டால், அவர்களிடம் மக்கள் கேள்விகளை கேட்க முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவ்வாறான ஒரு முறையிலான தேர்தலை அறிமுகப்படுத்தியுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...
கொலேஜ் ஹவுஸில் உள்ள வாக்குச் சாவடியில் இன்று வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்த பிரதமர் இந்த தேர்தல் சுமூகமான முறையில் நடைபெற்றுவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Loading...