Loading...
களுத்துறை மாவட்டம் அகலவத்தை பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
- ஐக்கிய தேசியக் கட்சி – 9,101
- சுயேட்சைக்குழு – 4,418
- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 4,045
- மக்கள் விடுதலை முன்னணி – 2,069
பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 29,177
அளிக்கப்பட்ட வாக்குகள் – 22,095
Loading...
நிராகரிக்கப்பட்டவை – 2,462
செல்லுபடியான வாக்குகள் – 19,633
Loading...