அளவெட்டி தம்மளையை பிறப்பிடமாகவும் கொக்குவில் கிழக்கு கலைவாணி மில் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட இராசேந்திரம் புவன்ராஜ் நேற்று முன்தினம் (09.02.2018) வெள்ளிக்கிழமை சிவபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ் சென்ற இராசேந்திரம் புவனேஸ்வரி தம்பதியினரின் சீரெஸ்ட புத்திரனும் தில்லையம்பலம் சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும் புஸ்பராணியின் அன்னுக் கணவரும் ஆவார்.
அத்துடன் வேணுஜன் (மாணவன் யாழ் வாயாவிளான் மத்திய கல்லூரி) , கஜனி
(மாணவி யாழ் வேம்படி உயர்தர பாடசாலை) ஆகியோரின் அன்பு தந்தையும்
மயில்வாகனம் கமலேஸ்வரியின் பெறாமகனும் காலங்சென்ற அரியக்குட்டியின் மருமகனும் மதன்ராஜ் (கனடா), ரவிராஜ் (கனடா) ,ரஜனி சிவரூபன் (கனடா) ,நிகேதன் ஆசிரியர் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்
புவிதா (கனடா) ,சிவபாலேஸ்வரி (கனடா), சிவகுமார், பாலவதனி (ஆசிரியர்) ,மகேந்திர ராஜா (இத்தாலி) ,கோமலேஸ்வரி (லண்டன்) ,விக்கினேஸ்வரன் ,ரங்சனாதேவி ,மனோரங்சிதம் ,யசோதா ,சுதர்சன் (இத்தாலி) ஆகியோரின் மைத்துனரும்
மற்றும் வேலானந்தராசா, மதியாபரணம் ,இராஜேஸ்வரன் ஆகியோரின் சகலனும் சித்திரா (இத்தாலி) ,கோமலேஸ்வரி (லண்டன), காமினி தேவி சயந்தினி (இத்தாலி) ஆகியோரின் சகோதரனும் மிதுண் ,மிர்த்திகா விதுசன் ,கஜானுஜன் ,விதுசா ,சௌமியா ,லவக்குமார் ,சரண் ஆகியோரின் அன்பு மாமனாரும்
அனோஜ் ,அபர்ணா ,அஸ்வின் ,மயூரா ,மதுரா ,துசாந் ,ரதுசன் ,அபிசன் , தபிஸன் ,தர்மிகா ஆகியோரின் பெரியப்பாவும்
அனுரேகா ,அனுதீபன் ,அனுசாந்தன் ,லக்சதரன் ,நிரோஜன், விபூசணன் ,கம்சிகா ,யதுர்சிகா ,அக்சிகா ஆகியோரின் சித்தப்பாவும் தபிசனா கபிஸன் ஆகியோரின் பேரணுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை 12.02.2018 திங்கட்கிழமை நண்பகல் 12 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகன கிரிகைகளுக்காக கொக்குவில் இந்து மயாணத்திற்கு எடுத்து செல்லப்படும்
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல் குடும்பத்தினர்.