Loading...
யுவன் சில வருடங்களுக்கு முன் இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறினார். அதை தொடர்ந்து Zafroon Nizar என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.
இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் Zafroon Nizar தான் பியார் ப்ரேமா காதல் படத்தில் ரைஸாவிற்கு காஸ்டியூம் டிசைனராம்.
Loading...
முதன் முதலாக இப்படத்தின் மூலம் காஸ்டியூம் டிசைனராக அறிமுகமாகியிருக்கும் இவர் தொடர்ந்து பல படங்களில் பணியாற்றுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Loading...