Loading...
உலகம் முழுவதும் பிரபலமான ஹாலிவுட் நடிகர் சில்வெஸ்டர் ஸ்டாலோன் இறந்துவிட்டதாக தகவல் பரவியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அது வதந்தி என்பது தற்போது தெரியவந்துள்ளது.
ராக்கி உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களில் நடித்த இவர் இறந்துவிட்டதாக கடந்த 2016ல் வதந்தி பரவிய நிலையில் தற்போது மீண்டும் அதே வதந்தி பரவி வருகிறது.
Loading...
சில்வெஸ்டர் ஸ்டாலோனின் சகோதரர் இது பற்றி முகநூலில் கோபமான கருத்தை பதிவு செய்துள்ளார்.
Loading...