Loading...
தேசிய அரசாங்கத்தை தொடர்ந்து முன்கொண்டு செல்வதில் எந்த சிக்கலும் இல்லை என்று பிரதமர் ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய நாள் தேசிய அரசாங்கம் தொடர்பில் விளக்கமளிக்கும்போது பிரதமர் ரணில்விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Loading...
ஐக்கிய தேசிய கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் இணைந்து தொடர்ந்து தேசிய அரசாங்கத்தை முன்கொண்டு செல்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தேசிய அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு விலகவில்லை என கூட்டமைப்பின் பொதுசெயலாளர், அமைச்சர் மகிந்த அமரவீர சபையில் விளக்கமளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...