Loading...
நடிகர் ஆர்யா தற்போது டிவி நிகழ்ச்சி மூலம் பெண் தேடி வருகிறார். புதியாக துவங்கப்பட்ட சானல் ஒன்றில் இது ஒரு நிகழ்ச்சியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல பெண்கள் விண்ணப்பித்திருந்தனர்.
ஆர்யா எப்போது திருமணம் செய்துகொள்வார் என அவரின் நண்பர்கள் எதிர்பார்த்து உள்ளனர். நடிகர்கள், நடிகைகள் என பலரும் அவருக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.
Loading...
அண்மையில் காமெடி நடிகர் சதீஷ் அவரை ட்விட்டரில் கலாய்த்துள்ளார். ஆர்யா டார்லிங், சும்மாவே இததான் செஞ்சிட்டு இருந்தீங்க. இப்போ இந்த வேலைக்கு காசு வேற தராங்க என கூறினார்.
இதற்கு ஆர்யா அடுத்த சீசன் ல நீங்களும் வந்துருங்க, நான் ரெக்கமண்ட் பண்ணிருக்கேன். அதற்காக பயிற்சியை இப்போதே ஆரம்பித்து விடுங்கள் என கூறியுள்ளார்.
Loading...