Loading...
குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை அந்நாட்டிலிருந்து வெளியேற வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்புக் காலம் ஏப்பிரல் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இந்த பொது மன்னிப்புக் காலம் ஜனவரி 29 ஆம் திகதி முதல் பெப்ரவரி 22 ஆம் திகதி வரை அமுலில் இருந்தது.
Loading...
இந்நிலையில் அந்த பொது மன்னிப்புக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர், குவைட்டில் இருந்து வெளியேறுவதற்காக அந்நாட்டு தூதரகத்தில் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...