Loading...
இங்கிலாந்தின் லெஸ்டர் நகரில் அமைந்துள்ள விற்பனையகமொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
மேலும் , 4 பேர் காயமடைந்துள்ள நிலையில் அதில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Loading...
எவ்வாறாயினும் , இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
Loading...