Loading...
பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்தை தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Loading...
மேலும் இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Loading...