Loading...
பிரதமருக்குஎதிராக கொண்டுவரப்படுகின்ற நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு வழங்குவதாக சில அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தமது ஆதரவை தெரிவித்திருந்த அதேவேளை, ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க பீபீசீ செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் தமது கட்சி நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்கும் என குறிப்பிட்டிருந்தார்.
Loading...
இதேவேளை, அவ்வாறான நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படுமானால் அதன் பின்னரே அது குறித்த தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
Loading...