Loading...
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகாலையில் தாம் தொடர்பு பட்டுள்ளதாக கூறி மக்களை ஏமாற்றி உண்மை, தகவலை மறைப்பதற்கான முயற்சி இடம்பெறுவதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்பாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
தன்னை கைது செய்வதற்கான காரணங்களை தேடி வருவதை, அரசாங்க தரப்பு அரசியல்வாதிகளின் கருத்துக்களில் இருந்து புலப்படுவதாக அவர் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Loading...