Loading...
முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜுன மகேந்திரனை இந்நாட்டிற்கு அழைத்துவர பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எந்தவித தேவையும் இல்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
Loading...
நேற்று (28) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் வைத்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனயின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
Loading...