Loading...
உருக்கு மற்றும் அலுமினிய இறக்குமதியில் அமெரிக்க கட்டணங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் இந்த பிரச்சினை தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) கருத்து வெளியிட்ட பிரதமர் ஜஸ்ரின்,
நாம் ஏனைய நாடுகளை விடவும் அமெரிக்காவிலிருந்தே அதிகளவில் உருக்கு இறக்குமதி செய்கின்றோம்.
Loading...
அத்துடன் இந்த ஒருங்கிணைந்த சந்தைக்கு இடையூறுகள் கணிசமானதாகவும் தீவிரமானதாகவும் இருக்கும்.
அதனால்தான் இந்த திட்டங்களில் அமெரிக்க நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத இயல்பை நாம் ஈர்க்கிறோம்.
அது அவர்களை காயப்படுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
Loading...