Loading...
சிலர் வேண்டுமென்றே மதங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தும் விதத்தில் செயற்படுகிறனர் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் சைவ ஆலயங்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரி அகில இலங்கை சைவ மகா சபையினரின் ஏற்பாட்டில் கண்டன பேரணி ஒன்று இன்று இடம்பெற்றது.
Loading...
இதன் இறுதியில் முதலமைச்சரிடம் மனு ஒன்றும் வழங்கப்பட்டது.
இதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
Loading...