Loading...
நாடு முழுவதும் இன்று முதல் 10 நாட்களுக்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
Loading...
கண்டி திகன மற்றும் தெல்தெனிய உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, ஜனாதிபதி சற்றுமுன் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளார்.
Loading...