Loading...
எதிர்வரும் மாகாணசபை தேர்தலை கலப்பு பொறி முறையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக உள்ளூராட்சிமன்ற மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகள் குறித்து தெளிவுப் படுத்தும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.
Loading...
அத்துடன் மாகாணசபை தேர்தலுக்கான எல்லைநிர்ணய பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் இதற்கு நாடாளுமன்ற அனுமதி மாத்திரம் பெறப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கலப்பு தேர்தல் முறையை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றம் அங்கிகரித்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் எனவே கலப்பு தேர்தல் முறைமையின் கீழாகவே மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Loading...