Loading...
கண்டி நிர்வாக மாவட்டத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு நேற்று இரவு 8.00 மணி முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்கு சட்டம் இன்று காலை 6.00 மணியுடன் நிறைவுக்கு வந்தது.
Loading...
இந்நிலையில் மீண்டும் அங்கு காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
Loading...