Loading...
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகரத்திலுள்ள பொது மலசல கூடத்திலிருந்து அழுகிய நிலையில் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நகரசபை சுத்திகரிப்பாளர்கள் இன்று காலையில் அதனை கண்டு, காவல்துறைக்கு அறிவித்துள்ளனர்.
Loading...
அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Loading...