Loading...
தமிழ் சினிமா மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம் என ரசிகர்கர் பலரைக் கொண்ட நடிகை சகிலாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுகிறது.
சினிமாவில் 16 வயதில் அடியெடுத்து ஷகிலா இன்றும் நடித்துக்கொண்டிருக்கிறார். அவரின் வாழ்க்கையை படமாக இந்திரஜித் லங்கேஷ் எடுக்கவுள்ளார்.
Loading...
இந்தப் படத்தில் ஷகிலாவாக பொலிவூட் நடிகை ரிச்சா சத்தா நடிக்கவுள்ளார். படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தொடங்கவுள்ளது.
Loading...