Loading...
உலகின் மிகவும் விலை உயர்ந்த சொக்லேட் போர்த்துக்கல் நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.
போர்த்துக்கல் நாட்டின் ஓபிடோஸ் நகரில் உலகின் மிகவும் விலை உயர்ந்த சொக்லேட் தயாரிக்கப்பட்டு காட்சிக்கு கைப்பட்டுள்ளது. இந்த சொக்லேட் ஆனது தங்க நிற மேல் பூச்சுக்களுடன், டேனியல் கோமஸ் என்பவரால் தயாரிக்கப்பட்டு, ஓபிடோஸ் நகரில் நடைபெறும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.
Loading...
இந்த சொக்லேட் ஆனது பான் பான் எனும் இனிப்பு, குங்குமப்பூ, நறுமண பொருட்கள் மற்றும் மடகஸ்காரில் இருந்து கொண்டுவரப்பட்ட வெண்ணிலா போன்ற பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. வைர வடிவில் காணப்படும் இச்சொக்லேட், இந்தியா மதிப்பில் ரூபா 6.18 லட்சம் மதிப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...