Loading...
உங்களுக்கு எமர்ஜன்சினா நான் எப்படியா ஆம்புலன்ஸா வர முடியும் போங்கய்யா முடியாதுனு தொறத்தி விட்டிருக்காரு நம்ம நயன்தாரா காதலரு.
புரியலயா, விக்னேஷ் சிவன் ஸ்டூடியோ கிரீன் அப்படின்ற நிறுவனத்துல சிவகார்த்திகேயன் கூட சேர்ந்து ஒரு படம் பண்ண இருந்தாரு. ஆனா பாருங்க அந்த நிறுவனத்துக்கு ரொம்ப அவசரமா அதனால ரொம்ப பாஸ்டா படம் எடுக்கனும்னு இயக்குனர டார்ச்சர் பண்ணியிருக்காங்க.
Loading...
நம்ம இயக்குனர் மாட்டு வண்டி ஓட்டுறவர் ஆச்சே உன் எமர்ஜன்சிக்கு ஆம்புலன்ஸா லாம் வர முடியாது போய் வேற ஆல பாருங்கனு அனுப்பிவிட்டிருக்காரு.
Loading...