Loading...
அவுஸ்ரேலியா டஹ்ரா பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 70 ற்கு மேற்பட்ட வீடுகள் சேதமாகியுள்ளன.
அவுஸ்ரேலியா டஹ்ரா பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு பரவி வருகின்றது. இதனால் மக்கள் அவதானமாக இருக்கும்படி எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் தீயின் வெப்பம் அதிகரித்துள்ளதால், டஹ்ரா பகுதியில் உள்ள கடற்கரையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
Loading...
இந்த நிலையிலும் இதுவரை உயிரிழப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை எனவும்,70 ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்கள், பாதுகாப்பாக தோகா நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றது.
Loading...